குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பொது பிரச்சனைகள்

Update: 2024-07-20 06:35 GMT
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கம்மாள தெரு நேரு வீதியில் சத்துணவு மையம் கோயில் மற்றும் குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதிகளில் நோய் பரப்ப குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .நகர்மன்ற உறுப்பினர் நகராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்ததன் பேரில் குப்பைகளை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தினர்.தொடர்ந்து இதுபோல் நடைபெறாத வண்ணம் இருக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் அறிவுறுத்தினர்.

Similar News