பேரிடர் குழுவுக்கு பாராட்டு

நீலகிரி மக்கள் வாழ்த்துக்கள்

Update: 2024-07-24 05:00 GMT
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வார காலமாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது இதனால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரி ஏற்பட்டும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்க ஆளாகினர் இந்த நிலையில் தமிழ்நாடு சிறப்பு பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து பொதுமக்களை காப்பாற்றி உதவி புரிந்தனர் இதற்காக அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Similar News