ராமநாதபுரம் தூய செங்கோல் மாதா ஆலய கொடியேற்றம் நடைபெற்றது

தொண்டி அருகே உள்ள காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய பெருவிழா கொடி ஏற்றம் நேற்று நடைபெற்றது.

Update: 2024-07-25 09:37 GMT
ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் கடலில் மிதந்து வந்த தூய செங்கோல் மாதா சிலை உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா வரும் ஆக 1 தேதி நடைபெற உள்ளது . முதல் நாள் நிகழ்வாக நேற்று கொடி ஏற்றம் நடைபெற்றது 28 தேதி இஞ்ஞாசியர் திருவிழா திருப்பலி நடைபெறும். 1 தேதி தூய செங்கோல் மாதா திரு உறுவம் தாங்கிய சப்பர பவனிபும், திரு விழா திருப்பலியும் நடைபெரும் . அருட்தந்தையர்களால் பாவமன்னிப்பு நிகழ்வும் நடைபெரும் . ஒவ்வெரு நாளும் சிறப்பு பிராத்தனை நவநாள் திருப்பலி நடைபெரும் . கொடி ஏற்றத்தில் இதில் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

Similar News