திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றானபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றானபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கோவில் செயல் அலுவலர்உதவி ஆணையர் சின்னதுரை உள்ளிட்டஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டுசாமி தரிசன;
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலின் உப கோயில் ஆன அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு நான்காம் காலையாக பூஜை நாடி சந்தானம் ஸபர் சாகுபடி திரவியங்கள் ஓமம் மகாபூர்ணகுடி தீபாராதனை ஆகியவை நடைபெற்று தொடர்ந்து யாத்திரை தரும் கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது தொடர்ந்து 9 15 மணிக்கு பத்ரகாளியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது தொடர்ந்து தச தானம் தச தரிசனம் மகாபிஷேகம் மகாதீப ஆராதனை பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது மாலை 6 மணிக்கு பத்திரகாளி அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் அர்த்தநாரீஸ்வரர் கோவில் முன்னாள் செயலாளர்களும் சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான ரமணி காந்தன் தற்போதைய கோயில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சின்னதுரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் திருச்செங்கோடு நகர செயலாளர் குமார் அசோக்குமார் மாவட்ட இணைச் செயலாளர் மயிலீஸ்வரன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவினர்கும்பாபிஷேக விழா குழுவினர் நகரின் முக்கிய பிரமுகர்கள்மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.