தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் விமர்சனம்.
தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலர்களுக்கு அருண்ராஜ் மிரட்டல் தினசரி செய்திகளில் வரவேண்டும் வைரலாக வேண்டும் என்பதற்காக இது போன்ற காரியங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் விமர்சனம்;
திருச்செங்கோடு நகரப் பகுதிகளில்55 ஆயிரத்து 1061 சதுர மீட்டர் பரப்பளவில் தேங்கியுள்ள44,128 டன் திட கழிவுகளை அகற்ற மூன்று கோடி மதிப்பீட்டில்150 அடி நீளம் 60 அடி அகலம் கொண்ட இயந்திரம் அமைத்து பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்ற பணிகள் துவக்கம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர்நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் வாசுதேவன்ஆகியோர் துவக்கி வைத்தனர் அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் நல கமிட்டி பொதுமக்கள்தேங்கியுள்ள குப்பைகள் எப்பொழுது அகற்றப்படும் அகற்றப்படும் வரை புது குப்பைகள் போடக்கூடாது குப்பைகளை அகற்றிய பின் மீண்டும் குப்பைகள் இந்த பகுதிக்கு வரக்கூடாது என கேள்விகள் கேட்டனர் அதற்கு விளக்கம் அளித்து பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது ஏற்கனவே அணிமூர் உரக்கடங்கில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற மூன்று கோடி நிதி பெற்று வந்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து மரங்கள் நடும் பணி நடைபெற்ற வருகிறது அதே போல் அனிமூரில்குப்பைகள் போட முடியாத நிலையில் நெசவாளர் காலனி இடுகாடு சாணார்பாளையம் கூட்டப்பள்ளி ஏரி உள்ளிட்ட பகுதிகளில்குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது இதுவும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்என்பதால் தமிழக அரசிடம் வாதாடி மீண்டும் 3 கோடி ரூபாய் நிதி பெற்று வந்துள்ளேன் தற்போது தினசரி சேகரமாகும் குப்பைகள் சானார் பாளையம் பகுதியில்எம் சி சி இன்சுலேஷன் மெத்தேடில் அகற்றப்பட்டு வருகிறதுநெசவாளர் காலனி இடுகாடு சாணார்பாளையம் கூட்டப்பள்ளி ஏரியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பயோ மைனிங் முறையை பயன்படுத்தி குப்பைகள் அகற்றப்படும் பணிகள் 20 நாளில் தொடங்கும் விரைவில் குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடும் பணி தொடங்க உள்ளது மீண்டும் குப்பைகள் இங்கு கொட்டப்படாது என விலக்கி கூறினார் ஆனாலும் அதற்கு முன்பாக சிறு சலசலப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது திருச்செங்கோடு நகராட்சியுடன் இணைந்து பல முன்னெடுப்புகளை எடுத்து தினசரி சேகரமாகும் குப்பைகளை அளிக்க எம்சிசி இன்சுலேசன் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது பல வருடங்களாக கொட்டப்பட்டு நெசவாளர் காலனி கூட்டப் பள்ளி ஏரி சாணார்பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற மூன்று கோடி நிதி பெறப்பட்டு பயோனின் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது மூன்று இடங்களில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு அதில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் பேக்டருக்கு கொடுக்கப்படும் மீதமுள்ள மண் விலை நிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு மாதத்தில் முழுமையாக குப்பைகள் அனைவரும் பணி நடப்பட்டு மரங்கள் நடை முயற்சி மேற்கொள்ளப்படும் குப்பை இல்லா நகரமாக திருச்செங்கோடு மாற்ற முயற்சிக்கும்போது திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தான் நெசவாளர் காலனி வருகிறது எனவே நிச்சயம் குப்பையில்லா பகுதியாக நெசவாளர் காலனி மாற்றி தரப்படும் என கூறினார் மேலும் செய்தியாளர்கள் தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருள்ராஜ் தூய்மை பணியாளர்கள் துப்புரவு அலுவலர்களை சானார்பாளையத்தில் மிரட்டியதாக புகார் வருகிறது இதுகுறித்து தங்களது கருத்து என்ன என கேட்டபோது திருச்செங்கோட்டை பொறுத்த வரை மேடு பள்ளமான பகுதி என்பதால் தான் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது இங்கு பல பகுதிகள் மேட்டிலும் சில பகுதிகள் பள்ளத்திலும் உள்ளது முதல் கட்டமாக மேடான பகுதிகளை ஆழப்படுத்தி குழாய்கள் மூலம் கொண்டு சென்று அகற்றும் பணி திருநகர் காலனியில் நடைபெற்றது 30 ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சனையை தீர்த்து கழிவு நீர் ஓட வழிவகை செய்யப்பட்டுள்ளது பள்ளத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீரை ஏழு கலர் அமைத்து சேகரித்து மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 35 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளதுதிருச்செங்கோடு மேடு பள்ளமுமாக உள்ள பகுதியாக இருப்பதால் கழிவுநீர் போடி பட்டா நிலங்களில் இறுதியாக சேர்ந்து விடுகிறது பட்டா நிலங்களின் விலை அதிகரித்து இருப்பதால் தற்போது யாரும் அங்கு தண்ணீர் தேங்க அனுமதிப்பதில்லை இதனால் கழிவுநீர் அகற்றுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது முழுமையாக பணிகள் முடிவடையும்போது திருச்செங்கோட்டில் கழிவு நீர் தேக்கம் என்கிற பிரச்சனையே இருக்காது இதனை அவர் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமோ அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினரான என்னிடமோ நகர் மன்ற தலைவர் அல்லது துணைத் தலைவரிடம் என்ன பணிகள் நடந்து இருக்கிறது ஏன் இங்கு தேங்கி இருக்கிறது என்பது குறித்து கேட்டு தெரிந்து இருக்க வேண்டும் அதை விடுத்து அவரது தலைவரை போலவே தினசரி பேப்பரில் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக வைரலாக வேண்டும் என்பதற்காக சில வேலைகளை செய்து வருகிறார் அவரது தலைவர் சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுராந்தகத்தில் ரெட்டை எஞ்சின் வேண்டுமென பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை எஞ்சின் வேலையெல்லாம் இங்கு நடக்காது அவை டப்பா என்று பதில் கூறியதற்கு இவர் வழிய வந்து விமர்சனம் செய்கிறார் பிஜேபியை சொன்னால் இவருக்கு ஏன் வலிக்கிறது என தெரியவில்லை மோடி குறித்து பிஜேபி குறித்து விமர்சனம் வைத்தால் இவர் வழிய வந்து பதில் சொல்கிறார் அப்புறம் இவரை பிஜேபியின் பி டி என சொல்லாமல் என்ன செய்வார்கள் திருச்சங்கோட்டில் இருக்கும் அவர் விளம்பரத்திற்காக இதனை செய்கிறது தவிர உண்மை நிலையை அறிந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் என்னை சந்தித்து கேட்டிருக்கலாம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டிருக்கலாம் பணியாளர்களை மிரட்டுவது என்பது சரியானது அல்ல எனக் கூறினார் பேட்டி என்பது திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில் இணை செயலாளர் மகளிர் நகர செயலாளர்கள் குமார் மற்றும் அசோக் குமார் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர்சுரேஷ்பாபு மற்றும் திருச்செங்கோடு நகர மன்ற உறுப்பினர்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.