புதுக்கோட்டையிலிருந்து முக்கணாமலைப்பட்டி வந்து செல்வதற்காக புதிய பேருந்தினை, மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில், ஒன்றிய திமுக செயலாளர்கள் கேஎஸ் சந்திரன், ஆர்ஆர்எஸ்.மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எம்.செந்தில்குமார், அன்னவாசல் பேரூர் கழக செயலாளர் முகமது ரிஷா கலந்து கொண்டனர்.