மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு:

மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2024-08-01 14:18 GMT
மல்லசமுத்திரத்தில் உள்ள, சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை ஶ்ரீ சோழீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 6 மணி அளவில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த எண்ணற்ற பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். உற்சவமூர்த்திகள் கோவிலில் சுற்றி வளம் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News