புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணி தீவிரம்; எம்.எல்.ஏ முத்துராஜா ஆய்வு!!

Update: 2025-12-17 13:56 GMT

புதுக்கோட்டை மாநகராட்சியின் முன்பு நீர் ஆதாரமாக விளங்கிய புதுக்குளம் பின் சுற்றுலா தளமாக விளங்குகிறது, எனவே அங்கு சென்று மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர், கவிதைப் பித்தன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர், புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான சுப.சரவணன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர்,   அரசு துறை அலுவலர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர். 

Similar News