ராமநாதபுரம் மீனவ குடும்பங்களுக்கு எம்பி நிதி உதவி

ராமநாதபுரம் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் தர்மர் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்குநிதி உதவி வழங்கினார்.

Update: 2024-08-03 08:16 GMT
ராமநாதபுரம் இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி மற்றும் கடலில் மாயமான ராமச்சந்திரன்  மற்றும் வீடு திரும்பிய மூக்கையாமுத்து முனியாண்டிகுடும்பத்தினருக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர்  தர்மர் M.P அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்பு மாநிலங்களவை உறுப்பினர் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார் உடன்  ராமநாதன் இராமேஸ்வரம் வடக்கு நகர செயலாளர் நவநாதன் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர்ரஜினிகாந்த் நயினார் கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் போகலூர் ஒன்றிய செயலாளர்சிவா மாவட்ட மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர்  பாண்டியன் அம்மா பேரவை நகர செயலாளர்  பா.வெற்றிமுருகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைசெயலாளர்  மற்றும் போஸ், முத்து, செல்லச்சாமி, முனியாண்டி, செல்லமுத்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... ராமேஸ்வரம் நகர் மற்றும் மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News