அம்மன் கோவில் விளக்கு பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு

அம்மன் கோவில் விளக்கு பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-08-09 15:56 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொறப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில்,அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா சங்கர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து நன்கொடை வழங்கினார்..அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வின் போது.. விவசாய அணி ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News