திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஆட்சியர் ஆய்வு

திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஆட்சியர் ஆய்வு

Update: 2024-08-12 11:11 GMT
திருச்செங்கோட்டை அடுத்த கூத்தம்பூண்டி ஊராட்சி திருமணி முத்தாறு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் திருமணி முத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

Similar News