மணிவிழுந்தான் ஊராட்சியில் உறுப்பினர் அட்டை வழங்கல்

உறுப்பினர் அட்டை

Update: 2024-08-14 14:54 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மணிவிழுந்தான் ஊராட்சியில் இன்று காலை 8 மணி அளவில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் உறுப்பினர் அட்டையை மணி விழுந்தான் ஒன்றியகுழு உறுப்பினர் பெற்றுக் கொண்டார். அருகில் சேலம் மாவட்ட பாசறை இணை செயலாளர் வாசு, கூடமலை முத்துலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News