தென்குமரையில் அங்கன்வாடி மையம் திறப்பு

திறப்பு விழா

Update: 2024-08-14 14:57 GMT
கெங்கவல்லி:தலைவாசல் ஒன்றியம் தென்குமரை ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை இன்று தென்குமரை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா மணிகண்டன் தலைமையில் தலைவாசல் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சாத்தப்பாடி மணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News