புதுகை: போதை பொருள் விற்றவர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-08-15 04:36 GMT
புதுக்கோட்டை திருக்கோவிலூரில் போதை பொருள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கம்மாளர் தெருவில் மளிகை கடையில் ரியாஸ் (29), என்பவர் ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் 22 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News