சத்தியமங்கலத்தில் கனமழை

சத்தியமங்கலத்தில் கனமழை

Update: 2024-08-16 07:40 GMT
சத்தியமங்கலத்தில் கனமழை சத்தி சுற்று வட்டாரத்தில், 1மணி நேரம் கொட்டிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சத்தியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரத்தில் சிறிது நேரம் மழை பெய்தது. கனமழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் வலுக்கத் தொடங்கியது. அரைமணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்த. இதமான சூழல் நிலவுகிறது.

Similar News