சத்தியமங்கலத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது

சத்தியமங்கலத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது

Update: 2024-08-20 06:46 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொமாரபாளையம் மற்றும் சிக்கரசம்பாளையம் ஊராட்சிகள் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று 20/08/2024 கொங்கு மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை நமது சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி. இளங்கோ தலைமையில் நடைபெற்றது இதில் சொரூபாரணி (வடிப்பக அலுவலர் சத்தி சர்க்கரை ஆலை ) மற்றும்  வருவாய் வட்டாட்சியர் சக்திவேல்  சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ ஏ தேவராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் சுப்பிரமணி ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது ஒன்றிய குழு கவுன்சிலர்கள் வேலுச்சாமி பழனிச்சாமி மற்றும் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் ரமேஷ் சேகர் பெரியசாமி சி ஆர் செல்வராஜ் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் இளைஞர் அணி சந்தோஷ் குமார் நவீன் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Similar News