உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் காட்டுப்பையூர் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு விவரம்,விற்பனை விபரம்,பொருட்கள் ஒதுக்கீடு,வரவு, பொருட்கள் தரம்,அரிசி விநியோக அளவு,சர்க்கரை விநியோக அளவு,குடும்ப அட்டைகள் எண்ணிக்கை,வேலை நாட்கள், விற்பனையாளர் வருகை,நியாய விலைக் கடை திறப்பு நாள், புகார்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தொடர்ந்து சீரான முறையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.