காட்டுப் பையூர் கிராம நிர்வாக அலுவலகத்தினை ஆட்சியர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-08-21 05:40 GMT
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் காட்டுப் பையூர் கிராம நிர்வாக அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு நத்தம்,யூ டியார் பதிவேடு, ஆன்லைன் பட்டா மாறுதல்,இறப்பு பதிவேடு,கை சிட்டா பதிவேடு,நிலத்தின் வகைப்பாடு உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சார்ந்த சேவைகள்,பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து வருவாய்த் துறை சார்ந்த பொது மக்களின் சேவைகளை தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

Similar News