கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

கூட்டம்

Update: 2024-08-22 03:39 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்.,கட்சி தலைவர் ராஜேஷ்குமார், அமைப்பு செயலாளர் ராம்மோகன், பொது செயலாளர் செல்வம், இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின்பிரசாத், மாநில செயலாளர் கமலிகா காமராஜ், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்றினார்.

Similar News