நாகலுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

பணி

Update: 2024-08-22 03:50 GMT
நாகலுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை இரண்டு மணி வரை நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, அசகளத்துார், பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், குருர், மருர், சேதுராயகுப்பம், வேலாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை பகுதியில் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு.

Similar News