திருக்கோவிலூர் குப்பை கிடங்கினை ஆட்சியர் ஆய்வு

ஆய்வு

Update: 2024-08-22 04:15 GMT
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திருக்கோவிலூர் நகராட்சி குப்பைக் கிடங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு மக்கும் குப்பை,மக்கா குப்பைகள் சேகரிப்பு,குப்பைகள் தரம் பிரிப்பு,உரம் தயாரித்தல் பணி, விற்பனை விபரம், திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.

Similar News