விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது
ஆலோசனைக் கூட்டத்தில் ஸஇந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் நிறை குறைகளை தெரிவித்தனர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கோபிநாத், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் சிறப்பு ஆய்வாளர் சார்பில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கணேசன் நகரச் செயலாளர் கண்ணன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.