பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார் முதுகலை தமிழாசிரியர் சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் தலைவராக ஹேமலதா மற்றும் துணைத் தலைவராக ரமணி தேர்ந்தெடுக்கப்பட்டனர் பெற்றோர உறுப்பினர்கள் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் பள்ளியின் வளர்ச்சிக்கு உரிய திட்டங்கள் தீட்டப்பட்டன முதுகலை கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்