குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை ஆலங்குடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினகுமார், கௌசல்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளில் ஆலங்குடி குறு வட்டத்தை சேர்ந்த 50 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.