2026,தேர்தல் அறிக்கை குழு அமைத்தது திமுக....
2026,தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ள நிலையில் திமுக ஆட்சியை தக்க வைக்க கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைத்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது இதில் டி கே எஸ் இளங்கோவன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர், 2026 தேர்தல் நான்கு முனைபோட்டியாகவுள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மகளிர் உரிமைத் தொகை உயர்வு,10,+2 மாணவர்களுக்கான இலவச லேப்டாப் குறித்து இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது