ஆண்டிபட்டி பகுதியில் நடிகர் விஜய் திரைப்படம் வெற்றியடைய ம விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்
சினிமா, அரசியல்
ஆண்டிபட்டி பகுதியில் நடிகர் விஜய் திரைப்படம் வெற்றியடைய ம விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகருமான நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது இதனால் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த திரைப்படம் வெளியீடு சம்பந்தமாக பொதுமக்களிடையே தகவலை சேர்த்திடும் வகையில் வால் போஸ்டர் மூலம் தகவலை தெரிவிக்கும் வகையில் வால் போஸ்டர்கள் ஓட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன .மேலும் தேனி மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டியிடம் இதற்கான பணிகளை தொடங்க ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் வால்போஸ்டர் ஓட்டுவதற்காக வால் போஸ்டர் ஸ்டிக்கர்களை வைரமுத்து சதீஷ்குமார் பாண்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்