வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்
ஆரணி.26 வெம்பாக்கம் மேற்கு ,கிழக்கு ,மத்திய ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ் .தரணிவேந்தன்.எம்.பி, ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.;
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வெம்பாக்கம் மேற்கு ,கிழக்கு ,மத்திய ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ் .தரணிவேந்தன். M.P. ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சீ. பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, ஒன்றிய செயலாளர்கள் எம். தினகரன், ஜே .சி .கே. சீனிவாசன், என். சங்கர் ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்