ஆண்டிபட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடமணிந்த சிறுவர்கள்
கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டிபட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடமணிந்த சிறுவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள் ஏராளமானோர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மகிழ்ந்தனர் சிறுவர்கள் கிருஷ்ணர் -ராதை வேடமணிந்ததை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்