ஆண்டிபட்டியில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது
பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்து ஆண்டிபட்டி நகர பாஜக சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அஜித் இளங்கோ பங்கேற்று புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்து ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்