ராமநாதபுரம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
30ம் தேதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அது குறித்துமாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைக்காய சிகிச்சை மருத்துவர் இல்லாததால் அதிமுக தொண்டர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் அறிமுகத்தின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் தர்மர் எம்.பி தலைமையில் முதுகுளத்தூரில் நடைபெற்றது.