ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்கின்ற, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற, சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்
ராமநாதபுரம் நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்கின்ற, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற, சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்ட மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரி ராமநாதபுரம் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராஹிம் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.