இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு இலவச பயிற்சி!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்தும் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் தொடங்கப்பட்டுள்ளது. வேலை தேடும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது விண்ணப்பிக்க கடைசி நாள் 4 9 2024 ஆகும் சுய வேலைவாய்ப்பை தேடும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது