ஆண்டிபட்டி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி கார்த்திகேயன்,பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.