அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி கிராமத்தில் தனிநபர் தூய்மை பாரத இயக்கம் சார்பாக தனிநபர் கழிப்பிடம் பணியை துவக்கி வைத்த அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து கொத்தனாராக மாறி கலவை கலந்து பூசும்பணியில் ஈடுபட்டார். மேலும் சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.