பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சர் பேச்சு!

நிகழ்வுகள்

Update: 2024-08-30 02:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மச்சுவாடி அரசு முன்மாதிரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பேசும் பொழுது, தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை அதன் அமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார். கொரோனாவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை மிகச் சிறப்பாக இயங்குகிறது. உங்களுக்கு தரும் சைக்கிள் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என பேசினார்.

Similar News