அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து நியாய விலை கடைகளுக்கும் ஜூலை 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு வரப்பட்டு கடைகளில் உள்ளது. ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத பொதுமக்கள் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட அங்காடிக்கு சென்று உடன் (31.08.2024) பெற்றுக் கொள்ளுமாறு வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.