ராமநாதபுரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கலெக்டர் அலுவலக நுழைவாயிலின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவினர் சார்பில் ஐயா பன்னீர்செல்வம் ஆணைக்கு இணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அதிமுக ஐயா பன்னீர்செல்வம் உரிமை மீட்புக்குழு சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் தலைகாய சிகிச்சை மற்றும் போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவசதிகள் இல்லாததால் நேயாளிகள் மதுரை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். தலைகாய சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்களையும் தேவையான மருந்துகளையும் வழங்கவேண்டும் மேலும் மாலைநேரத்தில் மருத்துவர்கள் வருவதில்லை இருதய எக்கோ பிரிவு 20 நாளைக்கு ஒரு முறை செயல்படுகிறது என கூறி. ஆர்ப்பாட்டம் இதில் கழகத் தொண்டர்கள் தர்மர் MP மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேந்திரன் மாவட்ட கழக அவை தலைவர் கற்பகவள்ளி பழனிச்சாமி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மாவட்ட கழகப் பொருளாளர் நவநாதன் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பருதி மருத்துவர் அணி மாநில இணை செயலாளர் அம்மா சரவணன் மீனவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக் விஜய் மாணவரணி மாநில இணை செயலாளர் வினோதினி சீனிவாசன் மகளிர் அணி மாநில இணை செயலாளர் முத்துப்பாண்டி ராமநாதபுரம் தொகுதி கழக செயலாளர் மூக்கையா தேவர் முதுகுளத்தூர் தொகுதி கழக செயலாளர் ராமகிருஷ்ணன் திருவாடனை தொகுதி கழக செயலாளர் நந்திவர்மன் ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய கழக செயலாளர்முத்து முருகன் இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் காளிமுத்து திருவாடானை ஒன்றிய கழகச் செயலாளர் மத்தி செங்கை ராஜன் திருவாடானை ஒன்றிய கழக செயலாளர் வடக்கு பாண்டி திருவாடனை ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு சீனிமாரி மண்டபம் ஒன்றிய கழகச் செயலாளர் கிழக்கு அழகர்சாமி மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் மத்திய உடைய தேவன் திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் கரிகாலன் நயினார் கோயில் ஒன்றிய கழக செயலாளர் தெற்கு ரஜினிகாந்த் நயினார் கோவில் ஒன்றிய கழக செயலாளர் வடக்கு சுரேஷ் போகலூர் ஒன்றிய கழக செயலாளர் லாட செல்வம் பரமக்குடி ஒன்றிய கழக செயலாளர் சேதுராமன் முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு முத்துச்சாமி முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மத்திய கருப்புசாம முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் அழகு சரவணன் கமுதி ஒன்றிய கழக செயலாளர் மத்திய வாசுதேவன் கமுதி ஒன்றிய கழகச் செயலாளர் தெற்கு கருப்பு சட்டை முருகேசன் கமுதி ஒன்றிய கழக செயலாளர் மேற்கு ஜெய புத்திரன் சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு பால்ராஜ் சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் மேற்கு காரலிங்கம் கடலாடி ஒன்றிய கழக செயலாளர் வடக்கு ராஜாங்கம் கடலாடி ஒன்றிய கழக செயலாளர் தெற்கு திலகர் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சோலை முருகன் மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நாகநாதன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சபீனா பேகம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சக்தி இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சிவா மாணவரணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மீனவர் அணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் நெசவாளரணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் ராமநாதபுரம் நகரக் கழக செயலாளர் சீனிவாசன் இராமநாதபுரம் நகர கழக செயலாளர் கிழக்கு தர்மர் ராமேஸ்வரம் நகர் கழக செயலாளர் இராமநாதன் நார் கழக செயலாளர் தெற்கு ராமேஸ்வரம் முத்தரசு பரமக்குடி நகர் கழக செயலாளர் நாகராஜன் மாவட்ட கவுன்சிலர் நாகநாதன் இளைஞர் மாவட்ட இணை செயலாளர் வினோத் பார்த்திபனூர் பேரூர் கழக செயலாளர் தூரி முருகேசன் முதுகுளத்தூர் பேரூர் கழக செயலாளர் மகேஷ் அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் மம்மது ஆர் எஸ் மங்கலம் பேரூர் கழக செயலாளர் சதீஷ் கமுதி பேரூர் கழக செயலாளர் நாசர்சா மண்டபம் பேரூர் கழக செயலாளர் என 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது