ஆண்டிபட்டி அருகே நாகலாபுரம் ஓடையில் பாலம் அமைக்கும் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
நாகலாபுரம் ஓடையில் பாலம் அமைக்கும் கட்டுமான பணியினைஆய்வு மேற்கண்ட அமைச்சர் ஐ பெரியசாமி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் நாகலாபுரம் ஓடையில் பாலம் அமைக்கும் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.