ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இருக்கும் சிறுவன்
தேனியில் இருந்து தனியாக பேருந்தில் வந்ததாக சிறுவன் கூறுகிறார் .தற்சமயம் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இருக்கிறார்
இந்த புகைபடத்தில் உள்ள சிறுவன் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் தனியாக இருந்துள்ளார் . இதனை அறிந்த காவல் துறையினர் தேனி என்ற வார்த்தையை மட்டும் அந்த சிறுவன் பேசுகிறார் என்றும் தேனியில் இருந்து தனியாக பேருந்தில் வந்ததாக சிறுவன் கூறுகிறார் என்றும் தற்சமயம் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இருக்கிறார் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது இதனால் இந்த சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் ஆண்டிபட்டி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது