கடமலைக்குண்டில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை
நந்தீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன
கடமலைக்குண்டில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் மிகவும் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்அமைந்துள்ளது.இந்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சனிப்பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு நந்திஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்