பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கபடி வீரர்களுக்கான தகுதி தேர்வு

சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்றது

Update: 2024-09-01 02:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவரும், தெலுங்கு டைட்டன்ஸ் ப்ரோ கபடி அணியின் பயிற்சியாளரும், பாப்பாபட்டியை சேர்ந்த ராணுவ வீரர் அலெக்ஸ்பாண்டியன், மற்றும் ராணுவ வீரர் ஸ்டாலின் அவர்களின் SOUTHERN SPORTS ACADEMY சார்பாக தமிழ்நாடு அளவிலுள்ள திறமையான தகுதி வாய்ந்த ஆர்வமுள்ள ஏழை, எளிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிகள் கொடுத்து ப்ரோ கபடி வரை கொண்டு செல்லும் வகையிலும் மற்றும் அனைத்து விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறியும் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளமகிழன் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கபடி வீரர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்

Similar News