விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் சார்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்

Update: 2024-09-01 13:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் (எ) ஆற்றலரசு பிறந்தநாள் விழாவை குளித்தலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ.மகாமுனி (எ) வன்னியரசு ஒருங்கிணைப்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட செயலாளருக்கு பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி கௌரவிக்கப்பட்டது. இதில் உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் உதயநிதி, குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ், நங்கவரம் பழனிவேல், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் கனவை குமார், வழக்கறிஞர் சந்துரு, கனவை சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News