வாராப்பூர் ஊராட்சி ரேஷன் கடையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

வாராப்பூர் ஊராட்சி ரேஷன் கடையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

Update: 2024-09-02 09:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா, வாராப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வலசேரிப்பட்டி ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, பொருட்கள் தரமானதாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Similar News