ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்தில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வரதராஜன் பங்கேற்று அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமாகிய T. R. N.வரதராஜன் தலைமையில்உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் M மதியரசன் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ,R Pலோகநாதன் ,M G R மன்ற ஒன்றிய செயலாளர் T R S மணிகண்டன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர்S பாண்டியன் ,அம்மா பேரவை துணை செயலாளர் A ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் P ராஜபாண்டி,ரங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் K சுப்பிரமணி அதிமுக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்