விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

ஆரணி செ. 3 சேத்துப்பட்டு வேளாண்மை அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-09-03 17:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேத்துப்பட்டு வேளாண்மை அலுவலக வளாகத்தில் அரசியல் சார்பற்ற விவசாய சங்கத்தின் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வரின் முகவரி திட்டங்களை ஆய்வில் பொதுமக்களின் மனுக்களை அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்து வினோதமான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் விவசாய சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Similar News