திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் 23வது சாதாரண கூட்டம் நாளை (5-4-24) நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெறும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று நிர்வாக காரணங்களால் வரும் ஒன்பதாம் தேதி(9-9-24 ) நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது