உடுமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் இன்று நடைபெற்றது தலைவர் ஷேஷாலம் தலைமை வகித்தார் செயலாளர் சாமிநாத முன்னிலையில் வகித்தார் சங்கத்தின் வட்ட மாவட்ட மாநில செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டன ஓய்வு ஊதியர்களின் காப்பீட்டு திட்டம் ஆண்டு நேர்காணல் மற்றும் ஊக்க ஊதிய உயர்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது