பி ஏ பி அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்.,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நீர்மட்ட நிலவரங்கள்.,
சோலையார் அணை நீர்மட்டம்:160.63/160 அடி நீர்வரத்து: 699.45க.அடி வெளியேற்றம்:821.21க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.56/72 அடி நீர்வரத்து:1850க.அடி. வெளியேற்றம்:1770க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:117.80/120அடி. நீர்வரத்து:281க.அடி. வெளியேற்றம்:200க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.41/60அடி நீர்வரத்து:971கனஅடி வெளியேற்றம்:1000கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.00/90அடி. நீர்வரத்து:259கனஅடி வெளியேற்றம்:259கன அடி.