உடுமலை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார்
நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் அரசு கலைக் கல்லூரி கூட்டறிங்கில் இன்று கோட்டாட்சிய ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்றது அப்போது மடத்துக்குளம் அருகே துங்காவில் செயல்படும் கிரசர்களால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சர்வே துறையில் முறைகேடுகள் அதிக அளவு நடைபெறுவதாகவும் உழவர் சந்தையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தினர் மேலும் கால்வாய் யோரம் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்