தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக பல்லடத்தில் இந்து முன்னணி இந்து முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன விநாயகர் சதுர்த்தி திருவிழாவை அமைதியாகவும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.